Thursday, April 14, 2016

பழங்களின் பெயர்கள்

  • Apple -குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
  • Ambarella -அம்பிரலங்காய்
  • Annona -சீத்தாப்பழம்
  • Annona muricata -முற்சீத்தாப்பழம்
  • Apricot -சர்க்கரைப்பாதாமி
  • Avocado -வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
  • Banana- வாழைப்பழம்
  • Batoko Plum -லொவிப்பழம்
  • Bell fruit- பஞ்சலிப்பழம், ஜம்பு
  • Bilberry –அவுரிநெல்லி
  • Blackberry -மேற்கத்திய நாவற்பழம்
  • Black currant -கறுந்திராட்சை
  • Blueberry-ஒரு வகை நெல்லி
  • Bread fruit- கொட்டைப்பலா, சீமைப்பலா
  • Butter fruit- ஆனைக்கொய்யா
  • Cantaloupe- மஞ்சல் நிற முலாம்பழம்
  • Cashew fruit- முந்திரிப்பழம், கஜு
  • Cherimoya- சீத்தாப்பழம்
  • Cherry- சேலாப்பழம்
  • Chickoo- சீமையிலுப்பை
  • Citron- கடார நாரந்தை 
  • Citrus aurantium - கிச்சலிப்பழம்
  • Citrus reticulata - கமலாப்பழம் 
  • Citrus sinensis - சாத்துக்கொடி 
  • Clementine - நாரந்தை 
  • Cocoa fruit - கொகோப்பழம் 
  • Cranberry - குருதிநெல்லி 
  • Cucumber - வெள்ளரிப்பழம் 
  • Custard apple - சீத்தாப்பழம் 
  • Damson -ஒரு வித நாவல் நிறப்பழம்
  • Date fruit - பேரீச்சம் பழம்
  • Devilfig - பேயத்தி 
  • Dragon fruit - ட்றொகன் பழம் 
  • Duku - டுக்கு 
  • Durian - முள்நாரிப்பழம், தூரியன் 
  • Emblica - நெல்லி 
  • Eugenia rubicunda - சிறு நாவற்பழம் 
  • Feijoi/Pinealle guava - புளிக்கொய்யா 
  • Fig - அத்திப்பழம் 
  • Persimmon fruit - சீமை பனிச்சம்பழம்
  • Gooseberry - கூஸ்பெறி 
  • Grapefruit - பம்பரமாசு 
  • Grapes - கொடி முந்திரி, திராட்சை 
  • Guava - கொய்யாப்பழம் 
  • Honeydew melon - தேன் முழாம்பழம் 
  • Huckle berry - ஒரு வித) நெல்லி 
  • Jack fruit - பலாப்பழம் 
  • Jumbu fruit - ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம் 
  • Jamun fruit - நாகப்பழம் 
  • Kiwi frui - பசலிப்பழம்
  • Kumquat - (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்) 
  • Kundang - மஞ்சல் நிற சிறிய பழம்
  • Lansium - லன்சியம் 
  • Lemon - வர்க்கப்பழம் 
  • Lime - எழுமிச்சை 
  • Loganberry - லோகன் பெறி 
  • Longan - கடுகுடாப் பழம் 
  • Louvi fruit - லொவிப்பழம் 
  • Lychee - லைச்சி 
  • Mandarin -மண்டரின் நாரந்தை
  • Mango - மாம்பழம் 
  • Mangosteen - மெங்கூஸ் பழம் 
  • Melon - இன்னீர்ப் பழம், முழாம்பழம் 
  • Morus macroura - மசுக்குட்டிப்பழம் 
  • Mulberry - முசுக்கட்டைப் பழம் 
  • Muscat grape - திராட்சை 
  • Orange - தோடம்பழம் 
  • Palm fruit - பனம் பழம் 
  • Papaya - பப்பாப் பழம் 
  • Passion fruit - கொடித்தோடை
  • Peach - குழிப்பேரி 
  • Pear - பேரி, பெயார்ஸ் 
  • Pine apple - அன்னாசிப் பழம் 
  • Plum - ஆல்பக்கோடா 
  • Pomegranate - மாதுளம் பழம், மாதுளை 
  • Pomelo - பம்பரமாசு 
  • Pulasan - (ஒரு வகை)றம்புட்டான் 
  • Quince - சீமை மாதுளம்பழம் 
  • Rambutan- றம்புட்டான் 
  • Rasberry - புற்றுப்பழம்
  • Red banana - செவ்வாழைப் பழம் 
  • Red Currant - ஒரு வித லொவி 
  • Sapodilla -சீமையிலுப்பை 
  • Sour sop/ Guanabana - அன்னமுன்னா பழம் 
  • Strawberry - செம்புற்றுப்பழம் 
  • Syzygium - ஜம்புப்பழம் 
  • Tamarillo - குறுந்தக்காளி 
  • Tamarind - புளியம்பழம் 
  • Tangerine - தேன் நாரந்தை
  • Satsuma - நாரத்தை
  • Tomato -தக்காளிப்பழம் 
  • Ugli fruit -முரட்டுத் தோடை 
  • Water melon- வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி 
  • Wax jumbu -நீர்குமளிப்பழம் 
  • Resberry -இளஞ்செம்புற்றுப் பழம்